சிறிலங்காவில் அறிமுகமாகவுள்ள புதிய வரி..! அநுரகுமார எதிர்ப்பு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Kanna Sep 06, 2022 11:42 PM GMT
Report

சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை தாம் எதிர்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

மக்கள் மீது திணிக்க பட்டிருக்கும் சுமை மேலும் அதிகரிக்கும்

சிறிலங்காவில் அறிமுகமாகவுள்ள புதிய வரி..! அநுரகுமார எதிர்ப்பு | New Tax To Be Introduced In Sri Lanka

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கும் வட் எனப்படும் பெறுமதிசேர் வரி 20 வீதமாக அதிகரிக்கப்படும்.

இலங்கையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் மீது திணிக்க பட்டிருக்கும் சுமை மேலும் அதிகரிக்கப்படும்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின் படி பெறுமதிசேர் வரிகள் அதிகரிக்கப்பட்டு இன்று தொலைபேசி கட்டணம் உட்பட அனைத்தினதும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது

சிறிலங்காவில் அறிமுகமாகவுள்ள புதிய வரி..! அநுரகுமார எதிர்ப்பு | New Tax To Be Introduced In Sri Lanka

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன் மொழியப்பட்ட பெறுமதிசேர் வரியின் பிரகாரம் மக்களிடமிருந்து மேலதிகமாக 2.5 வீதமான வரியை வசூலிக்க சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, புதிதாக முன்மொழியப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி, விநியோகம் போன்ற அனைத்து துறைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கையில் வரிகள் அதிகரிப்பது தற்போது ஒரு தொடர் சங்கிலியாக நடைபெற்று வருகிறது. மக்கள் சுமைகளை சுமக்க முடியாது இருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் இன்னுமொறு வரி திட்டம் நடைமுறைபடுத்தப்படுவது மக்களை மேலும் சிரமத்துக்குள்ளாக்கும்.

இலங்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது வரிகளை அதிகரிப்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாக அமையாது", எனக் குறிப்பிட்டார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019