இன்று இலங்கை வந்த அதிசொகுசு கப்பல்!
By pavan
அண்மைக்காலமாக பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா கப்பல்கள் இலங்கை நோக்கி வருகை தருகின்ற நிலையில் இன்றும் ஒரு கப்பல் வருகை தந்துள்ளது.
420 சுற்றுலா பயணிகளுடன் MS Europa-2 எனும் கப்பலே இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததுள்ளது.
இந்தக் கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
குறிப்பாக கதிர்காமம், சங்கிரிலா கோல்ப் கிளப், யால, உடவல்லவ் பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை சுற்றுலா தளங்களுக்கு செல்லவுள்ளனர்.
அடுத்து வரும் இரு நாட்களில் சைபிரஸ் நாட்டினை நோக்கி MS Europa-2 பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி