பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை

Sri Lanka Railways Department of Railways
By Pavi Oct 12, 2026 02:38 AM GMT
Report

பொல்கஹவெல மற்றும் பேராதனை இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளின் வசதிக்காக  புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது இன்று (12.10.2026) முதல் ஆரம்பிக்கபட்டவுள்ளது.

கடந்த டிட்வா புயலைத் தொடர்ந்து, கடந்த 02ஆம் திகதி முதல் மலையக ரயில் பாதையில் ரம்புக்கனை - கம்பளை இடையே தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

சிறையில் பௌத்த துறவிகளின் காவி ஆடை: புதிய விதிமுறைகளை வகுக்கிறது அரசாங்கம்.

தொடருந்து திணைக்களம்

இதற்கு இணையாக, பொல்கஹவெல - பேராதனை இடையே பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய பயணிகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய தொடருந்து சேவை தினமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

பொல்கஹவெல - பேராதனை இடையே இன்று முதல் புதிய தொடருந்து சேவை | New Train Service Polgahawela Peradeniya Starts

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026