கனடாவில் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சி; வெளியான பின்னணி!

Government of Canada Government Employee Canada
By Pakirathan Dec 05, 2022 09:59 AM GMT
Report

கனடாவில் வேலையற்றோர் விகிதமானது வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் புதிதாக 10000 பேர் வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டதன் விளைவாக கனடிய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை தற்போது கிட்டதட்ட 5.1 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

 உருவாக்கப்பட்ட புதிய துறைகள் 

கனடாவில் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சி; வெளியான பின்னணி! | New Vacancy Canada Reduce Unemployment

பல துறைகளில் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளமையே இந்த வீழ்ச்சிக்கான கரணம் என தெரியவந்துள்ளது.

குறிப்பாக கனடாவில் நிதி, காப்புறுதி, ரியல் எஸ்டேட், உற்பத்தி போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புக்களுக்கு ஆட்கள் உள்வாங்கப்பட்டமையினால் வேலையற்றோர் விகிதமானது வீழ்ச்சி கண்டுள்ளது.

நெருக்கடி நிலைமையிலும்  வேலை வாய்ப்புக்கள் 

கனடாவில் வேலையற்றோர் விகிதம் வீழ்ச்சி; வெளியான பின்னணி! | New Vacancy Canada Reduce Unemployment

மொத்தவிற்பனை, சில்லறை விற்பனை, கட்டுமானத்துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் வேலையற்றோர் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேசமயம், நோய் நிலைமைகள் காரணமாக சில ஊழியர்கள் நவம்பர் மாதத்தில் சுகயீன விடுமுறையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி