திருத்தப்படும் வற் வரி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples New Gazette Value Added Tax​ (VAT)
By Dhilak May 03, 2026 07:34 AM GMT
Report

புதிய பெறுமதி சேர் வரி (VAT) திருத்தங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திருத்தங்களின்படி, மின்னணு தளங்கள் (Electronic Platforms) ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கு ஜூலை 1 முதல் வற் வரி அறவிடப்படவுள்ளதுடன், டிஜிட்டல் சேவைகளுக்கான வரிப் பதிவு மற்றும் கொடுப்பனவு தொடர்பான புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலும், முதன்மைச் சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் வரிப் பதிவுக்கான வரம்பைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC

எரிபொருள் விலையை அதிகரித்த லங்கா IOC

புதிய முன்மொழிவு

இதன்படி, ஒரு வரிக்குரிய காலப்பகுதியின் முடிவில், இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்ட வரிக்குரிய பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த விநியோகப் பெறுமதி 9 மில்லியன் ரூபாயைத் தாண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட தரப்பினர் வரிப் பதிவை மேற்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்படும் வற் வரி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | New Value Added Tax Vat Revision From July

அத்துடன், நிதிச் சேவைகள் மீதான வற் வரியை 18 வீதத்திலிருந்து 20.5 வீதமாக அதிகரிப்பதற்கும் இந்த புதிய சீர்திருத்தங்கள் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவிடம் வாக்குமூலம்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

மகிந்தவிடம் வாக்குமூலம்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

அமெரிக்காவின் கண்காணிப்பை மீறி இலங்கை கடற்பரப்பைக் கடந்த ஈரானிய எண்ணெய் கப்பல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்