உலகிலேயே முதல் நாடாக…. வான வேடிக்கையுடன் '2021' புத்தாண்டை கொண்டாடியது நியூசிலாந்து
People
New Zealand
Happy New Year
By Vasanth
உலகிலேயே முதல் நாடாக, சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்துள்ளது.
கொரோனா வைரஸின் பிடியில் சிக்கிய மக்கள், 2020 அகன்று 2021 புத்தாண்டு எப்போது பிறக்கும். 2021ஆம் ஆண்டாவது சிறப்பாக அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.
இன்றுடன் இந்த அபாயகரமான ஆண்டான 2020 விலகி, 2021ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. எப்போதும் உலகிலேயே நியூசிலாந்தில் தான் முதன் முதலாக புத்தாண்டு பிறக்கும்.
அந்த வகையில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறப்பை மக்கள் வான வேடிக்கையுடன் வரவேற்றனர்.

போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 21 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி