வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்குகிறது நியூசிலாந்து!

New Zealand Tourist Visa
By Kathirpriya Apr 07, 2024 02:19 PM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (07) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில் கடந்த ஆண்டு (2023) நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் "நிலையற்றது" என்றும் கூறியுள்ளது.

அதன்படி, நியூசிலாந்து வேலைவாய்ப்பு விசா திட்டத்தில் மேற்கொண்டுள்ள மாற்றங்களாக, குறைந்த திறமையான வேலைகளுக்கு ஆங்கில மொழித் தேவையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பெரும்பாலான முதலாளி வேலை விசாக்களுக்கு குறைந்தபட்ச திறன்கள் மற்றும் பணி அனுபவ வரம்பை அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் என்பவை காணப்படுகின்றன.

யாழில் சாந்தனுக்கு நினைவஞ்சலி!

யாழில் சாந்தனுக்கு நினைவஞ்சலி!

தங்கும் காலம்

மேலும் குறைந்த திறமையான வேலைவாய்ப்புகளுக்கு அதிகபட்ச தொடர்ச்சியான தங்கும் காலம் ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்குகிறது நியூசிலாந்து! | New Zealand Tightens Visa Rules Record Migration

"திறன் பற்றாக்குறை உள்ள இடைநிலை ஆசிரியர்கள் போன்ற மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதிலும் தக்கவைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது" என்று குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

"அதே நேரத்தில் திறன் பற்றாக்குறை இல்லாத வேலைகளுக்கு நியூசிலாந்தர்கள் முன்னணியில் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்," என்றும் அவர் கூறினார்.

கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பதிலாக தற்காலிக இணையத்தளம்

கல்வி அமைச்சின் இணையத்தளத்திற்கு பதிலாக தற்காலிக இணையத்தளம்

பாதியாகக் குறைக்கும் 

கடந்த ஆண்டு, சுமார் 173,000 பேர் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, சுமார் 5.1 மில்லியன் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து, கொரோனா தொற்றுநோய்களின் முடிவில் இருந்து அதன் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு அது பணவீக்கத்தை உயர்த்துவதான கவலைகளை எழுப்பியுள்ளது.

வேலைவாய்ப்பு விசா விதிகளை கடுமையாக்குகிறது நியூசிலாந்து! | New Zealand Tightens Visa Rules Record Migration

இந்நிலையில் நியூசிலாந்தின் அண்டை நாடான அவுஸ்திரேலியா, புலம்பெயர்ந்தோரில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்த நாட்டில் புலம்பெயர்ந்தோரை உள்ளெடுக்கும் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு

நாளை பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026