பிரித்தானியாவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து: 7 வயது சிறுவன் பலி

United Kingdom World
By Harrish Oct 16, 2024 09:01 PM GMT
Report

பிரித்தானியாவின் நியூகேஸிலுள்ள குடியிருப்பு தெருவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 7 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடி விபத்தானது புதன்கிழமை(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 6 பேர் வரை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

துருக்கியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

விபத்து தொடர்பில் விசாரணை

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் அவசர அழைப்புகள் அருகில் உள்ள வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளனர்.

பிரித்தானியாவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து: 7 வயது சிறுவன் பலி | Newcastle Explosion Cause 7 Dies

இதையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மீட்பு குழுவின் (Tyne and Wear Fire and Rescue Service) உதவி தலைமை அதிகாரி Lynsey McVay, இந்த வெடி விபத்தில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 2 குடியிருப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்து: 7 வயது சிறுவன் பலி | Newcastle Explosion Cause 7 Dies

இதேவேளை, காவல் கண்காணிப்பாளர் ஆடம்ஸ், வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

அமெரிக்காவால் கடும் அழுத்தம்: ஈரான் மீதான தாக்குதலை மட்டுப்படுத்திய இஸ்ரேல்

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடரும் பதற்றம்

இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! தொடரும் பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்