மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Dhilak
அடுத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு எதிர்வரும் 6ஆம் திகதி பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
குறித்த முன்மொழிவை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக மின்சார சபையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கட்டண திருத்தம்
பழைய முறைமையின் பிரகாரம், இலங்கை மின்சார சபையானது மின்சாரக் கட்டணத்தை ஆறு முதல் 11 வீதம் வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை முன்னர் சமர்ப்பித்திருந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதனை நிராகரித்திருந்தது.

அதன்போது, அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களையும் கருத்தில் கொண்டு கட்டண திருத்த முன்மொழிவை திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.
இந்த நிலையில், அடுத்த வருடம் மின்கட்டண திருத்தம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி