நாட்டின் அடுத்த தலைவர் யார்?வெளியானது அறிவிப்பு
srilanka
basil
next leader
By Sumithiran
பசில் ராஜபக்ச அரசர் காவந்திஸ்ஸ போன்றவர் என இலங்கை பத்திரிகையாளர் சபையின் தலைவர் கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
அப்போது காவந்திஸ்ஸ மன்னன் செய்ததைப் போன்று தற்போது பசில் ராஜபக்ச நாட்டில் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் மைத்திரில சிறிசேனவுக்கு ஆதரவாக கொழும்பிலுள்ள ஊடக வலையமைப்பு ஒன்று அரசியல் சக்தியை கட்டியெழுப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் அடுத்த தலைவர் பசில் ராஜபக்ஷ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி