ரணில் தான் அதிபர் வேட்பாளர்! மொட்டு கட்சி திட்டவட்டம்
Ranil Wickremesinghe
President of Sri lanka
By pavan
"எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்" என அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
"இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் மொட்டுக் கட்சி சார்பாகவா அல்லது பொதுவேட்பாளராகவா போட்டியிடுவார் என்பதை அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர்தான் அறியத்தருவோம்.
நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் தலைவர்களில் நாட்டுக்குத் தலைமை தாங்கக் கூடிய சிறந்த தலைவர் ரணில் விக்ரமசிங்கவே.
இது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்
