சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Dhilak Feb 13, 2026 11:12 AM GMT
Report

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டை (NIC) தகவல் உறுதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் பெப்ரவரி 14, சனிக்கிழமை காலை 8:30 மணி – 12:30 மணி வரை, பரீட்சார்த்திகளுக்கான NIC தகவல் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு - அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்

இளைஞர்களுக்கு பகுதி நேர வேலைவாய்ப்பு - அரசாங்கத்தின் மகிழ்ச்சித் தகவல்


பதிவிறக்கம் 

இதேவேளை, உறுதிப்பத்திரங்களை இன்னும் பெறாதோர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யவும் முடியும்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Nic Confirmation To Ordinary Level Exam Candidates

மேலும், விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தொடர்புடைய ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம்

வெடுக்குநாறி மலை சிவராத்திரி வழிபாடு விவகாரம்: ரவிகரன் எம்.பி அழுத்தம்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...     
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022