நில அபகரிப்பின் தாக்கத்தை பேசிய 'நிலம்' குறும்படம் இந்தியாவில் விருதினை வென்றது!!

india award nilam
By Vanan Dec 06, 2021 05:46 PM GMT
Report

ஈழத்தமிழத் தேசத்தில் 'எமது நிலம் எமக்கு வேண்டும்' என நில அபகரிப்புக்கு எதிரான குரல்கள் தொடர்ச்சியாக ஒலித்து வரும் நிலையில், அபகரிப்புக்குள்ளான சொந்த நிலத்தின் ஏக்கத்தை பேசுபொருளாக கொண்ட 'நிலம்' குறும்படம் சிறந்ததுக்கான விருத்தினை வென்றுள்ளது.

தமிழ்நாட்டின் நீலகிரி ஃபிலிம் கிளப் மற்றும் பி.சி டி.வி - நெட்வொர்க் அமைப்புகள் நடாத்துகின்ற ஊட்டி குறும்பட விழாவிலேயே 2021ஆம் ஆண்டின் சிறந்த குறும்படத்துக்கான விருத்தினை வென்றுள்ளது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இவ்வாறான பேசுபொருளைக் கொண்ட கதையொன்றினை படமாக்குவது என்பது பெரும் சவாலாக இருந்துள்ளதோடு, கிடைக்கக்கூடிய வெளியில் நுட்பமாக படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான திரைப்பிரிவில் Morehouse College Human Rights Film Festival (அமெரிக்கா), International Panoramic Film Festival of India (இந்தியா), Colombo Human Rights Film Fest (இலங்கை) பங்கெடுத்திருந்தது. Jaffna International Cinema Festival விழாவில் பங்கெடுத்திருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான திரைவிழாவிற்கு Paris International Film Awards இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

இந்த நிலையில் 32 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்கெடுத்திருந்த ஊட்டி குறும்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருத்தினை பெற்றுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடையே பிரசித்தி பெற்ற 'படலைக்கு படலை' தொலைக்காட்சி தொடரின் இயக்குனரும், சமூக - அரசியல் செயற்பாட்டாளருமாகிய ஊடகர் சுதன்ராஜ் அவர்கள் இக்குறும்படத்தினை தயாரித்து எழுதியிருந்தார்.

ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தின் (LIFT) சார்பில் குணா ஆறுமுகராசா அவர்கள் ஒருங்கிணைத்திருக்க, கதிர் அவர்கள் இயக்கியிருந்தார்.

ஊட்டி குறும்பட விழாவில் 'நிலம்' குறும்பட குழுவினர் சார்பில் விருதினைப் பெற்ற படத்தின் துணை இயக்குனராகிய ஜெனோசன் 'ஈழத்துக்கான திரைத்துறையொன்றினை உருவாக்க வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளதாக தெரிவித்திருந்தோடு, அம்முயற்சிகளுக்கு மிகப்பெரும் அங்கீகாரம்' என குறிப்பிட்டிருந்தார்.

நிலம் குறும்படம் பல சர்வதேச திரைவிழாக்களில் பங்கெடுத்து வரும் நிலையில், விரைவில் பொதுத்தளத்தில் பார்வைக்கு வெளியிடப்படும் என வளரி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015