காசாவில் இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு மேலும் எண்மர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று மாலை இஸ்ரேலிய ஊடகங்களால் வெளியிடப்பட்ட புதிய விவரங்களின்படி,
ஹமாஸ் அமைப்பின் ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து
கொல்லப்பட்ட ஆறு இஸ்ரேலிய வீரர்கள் மத்திய காசாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பின் நிலத்தடி ரொக்கெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
மேலும் மூவர் பலி
அத்துடன் கான் யூனிஸில் இரண்டு வீரர்கள் இறந்த மற்றொரு சம்பவமும், வேறொரு இடத்தில் மற்றொரு சிப்பாய் இறந்த மூன்றாவது சம்பவமும் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்