நிந்தவூர் பிரதேச சபையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு!

Tamils Ampara Sri Lanka
By Farook Sihan Apr 24, 2026 12:43 AM GMT
Report

நிந்தவூர் பிரதேச சபையின் ஐந்தாவது சபையின் ஏழாவது அமர்வு, தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சபா மண்டபத்தில் நேற்று (23-04-2026) குறித்த அமர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வழமையான சபை நடவடிக்கைகளுடன் ஆரம்பமான இந்த அமர்வின் தொடக்கத்தில் உபகுழு நியமனங்களில் சிக்கல்கள் உள்ளதாகவும் உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டி உப தவிசாளர் எம்.ஐ. இர்பான் மற்றும் உறுப்பினர்களான எம்.ஏ.எம். றசீன், எம்.ஐ.எப். றிஹானா ஆகியோர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

சபை நடவடிக்கை

இருப்பினும், அவர்களின் வெளிநடப்பிற்குப் பின்னர் சபை நடவடிக்கைகள் வழமையான முறையில் சுமுகமாகத் தொடர்ந்தன.

நிந்தவூர் பிரதேச சபையில் உறுப்பினர்கள் வெளிநடப்பு! | Ninthavur Council Meeting Walkout By Members

அமர்வின் போது, சபை உறுப்பினர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றதுடன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நிந்தவூரில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் நிலவி வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளைத் துரிதப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021