அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

Donald Trump United States of America Iran World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 23, 2026 09:27 PM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கக் கடற்படை தற்போது 19 கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், இதில் இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள் (Aircraft Carriers) அடங்குவதோடு இந்தியப் பெருங்கடலில் மேலதிகமாக ஏழு கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

துறைமுகங்கள் 

அத்தோடு ஏப்ரல் 13 முதல் ஈரானியத் துறைமுகங்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்ட கடற்படை முற்றுகைப் பணிக்காக இதுவரை குறைந்தது 33 கப்பல்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்! | Us Navy Has 19 Ships In The Middle East

இந்த முற்றுகையின் ஒரு பகுதியாகப் பாரசீக வளைகுடாவிலிருந்து சுமார் 2000 மைல் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதி உட்பட இதுவரை மூன்று கப்பல்கள் அமெரிக்கப் படைகளால் ஏறிச் சோதனையிடப்பட்டுள்ளன.

லெபனானில் 27 ஊடகவியலாளர்களை கொன்றது இஸ்ரேல்

லெபனானில் 27 ஊடகவியலாளர்களை கொன்றது இஸ்ரேல்

இராணுவ நடவடிக்கை

இந்த இராணுவ நடவடிக்கையின் ஒரு புதிய நிகழ்வாக புதன்கிழமை இரவு இந்தியப் பெருங்கடலில் ஈரானில் இருந்து எண்ணெய் ஏற்றிச் சென்ற தடைசெய்யப்பட்ட நாடற்ற கப்பல் (sanctioned stateless vessel) ஒன்றை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்! | Us Navy Has 19 Ships In The Middle East

மெஜஸ்டிக் எக்ஸ் (Majestic X) எனப்படும் இந்த ராட்சத எண்ணெய் கப்பல் (Supertanker), சுமார் 20 லட்சம் பேரல் எண்ணெயைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை ஈரானின் கடல்வழி எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

அமெரிக்க கடற்படைக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு! ஈரானுக்கு பேரிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026