கரூர் சம்பவ எதிரொலி : விஜயின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

Vijay Tamil nadu
By Jaso Oct 06, 2025 12:13 AM GMT
Report

கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

விஜய்க்கு தற்போதுள்ள வழங்கப்படும் 'Y' பிரிவு பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட பாதுகாப்பை மாற்ற எந்த பரிந்துரையும் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் கட்சியினர் மீது சென்னை உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்

  கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், சென்னை உயர் நீதிமன்றம் விஜய் மற்றும் கட்சியினர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தது.

கரூர் சம்பவ எதிரொலி : விஜயின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | No Change In Y Category Security For Vijay

விஜயின் பிரசார வாகனம் பறிமுதல்

 நீதிமன்ற உத்தரவின் பேரில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை தொடங்கியுள்ளது.

கரூர் சம்பவ எதிரொலி : விஜயின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல் | No Change In Y Category Security For Vijay

மேலும், நீதிமன்றத்தின் கேள்வியைத் தொடர்ந்து, விஜயின் பிரசார வாகனத்தைப் பறிமுதல் செய்ய நாமக்கல் காவல்துறையினர் முடிவெடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜயின் கைது: ஆரம்பமான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

தவெக தலைவர் விஜயின் கைது: ஆரம்பமான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்!

ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் எதிராக யாழில் விரைவில் போராட்டம்: எச்சரிக்கும் மீனவ சமூகம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026