எரிபொருள் கியூஆர் நீக்கப்படவில்லை! வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Dhilak Jun 20, 2026 11:16 AM GMT
Report

எரிபொருள் வழங்கும் போது கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துவதை நீக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமரகே தெரிவித்துள்ளார்.

அதன்போது, உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் இன்னும் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விசாரணைகளில் இருந்து தப்ப வெளிநாடு பறந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி

விசாரணைகளில் இருந்து தப்ப வெளிநாடு பறந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல்வாதி

கச்சா எண்ணெய் விலை

இதற்கிடையில், இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மீண்டம் ஒரு சிறிய உயர்வு பதிவாகியுள்ளது.

எரிபொருள் கியூஆர் நீக்கப்படவில்லை! வெளியான அறிவிப்பு | No Decision On Eliminating Fuel Qr Codes

அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை $80.57 ஆகவும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை $76.54 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மேலும் பல புதைகுழிகள்! சோமரத்னவை நேரில் அழைத்து வருமாறு சுரேஷ் கோரிக்கை

யாழில் மேலும் பல புதைகுழிகள்! சோமரத்னவை நேரில் அழைத்து வருமாறு சுரேஷ் கோரிக்கை

சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்! அரசாங்கம் வெளிப்படுத்திய தகவல்

சலேவின் பயனற்ற உண்ணாவிரதம்! அரசாங்கம் வெளிப்படுத்திய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்