வாகன இறக்குமதிக்கு தடை! அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Sri Lankan Peoples Sri Lanka Government vehicle imports sri lanka Anil Jayantha Fernando
By Dhilak May 22, 2026 06:51 AM GMT
Report

வாகன இறக்குமதிக்குத் தடை விதிப்பது அல்லது ஏனைய இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று நிதிப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொருளாதார நடவடிக்கைகளை சுருக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

முக்கிய நோக்கம்

நாணய மாற்று விகிதத்தின் மதிப்பு வீழ்ச்சியடைவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தனியார் வாகனங்களுக்கான கொள்முதல் முன்பதிவுகளை வழங்குவதை சில காலத்திற்கு தாமதப்படுத்துவதற்கு மாத்திரமே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு தடை! அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் | No Decision To Ban Vehicle Imports Sri Lanka Govt

மேலும், அரசாங்கத்தின் இத்தகைய தலையீடுகள் வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமையாமல், துல்லியமான தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026