வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Department of Motor Vehicles
By Dhilak May 22, 2026 06:36 AM GMT
Report

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு இதுவரை பெற்றுக்கொள்ளப்படாத சுமார் 100,000 வாகன இலக்கத்தகடுகள் நாரஹேன்பிட்டா தலைமை அலுவலகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாவட்டக் கிளைகளில் தேங்கிக் கிடப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.

அதன்படி,  பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்களது இலக்கத்தகடுகளை வரும் 2026 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான நடைமுறையாக, கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வாகன உரிமையாளர்கள் நாரஹேன்பிட்டாவில் உள்ள பிரதான அலுவலகத்திற்குச் சென்று தங்களது தகடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எச்சரிக்கை

அதேவேளை, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களக் கிளைகளுக்குச் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

வாகன இலக்கத்தகடுகளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Notice To Drivers To Obtain Vehicle Number Plates

இந்த நிலுவையில் உள்ள இலக்கத்தகடுகள் தாமதமின்றி உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள திணைக்களம், அவ்வாறு செய்யத் தவறினால் எதிர்காலத்தில் தேவையற்ற நிர்வாகத் தாமதங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் அல்லது விசாரணைகளுக்கு, பொதுமக்கள் 011‑2033333 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பதிவு எண் பிரிவைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

திருப்பிவிடப்பட்ட விமானங்களில் 21 பாதாள உலக உறுப்பினர்கள்!

அழுகிய முட்டை, இறைச்சி..! யாழில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு

அழுகிய முட்டை, இறைச்சி..! யாழில் அம்மாச்சி உள்ளிட்ட இரண்டு உணவகங்களுக்கு பூட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026