டொலர் மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க என்ன வழி
Parliament of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
Dollars
By Sumithiran
இலங்கையில் டொலர் மோசடி
இலங்கையில் டொலர் மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்கு சட்டம் இல்லை என இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மோசடியான டொலர்களை நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நிய செலாவணி சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர்களுக்கு தட்டுப்பாடு இல்லை
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே வலேபொட மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் டொலர்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தேவையான விதிகளை உருவாக்கி டொலர்களை கொண்டு வருவது சிரமமான விடயமல்ல எனவும் காமினி வலேபொட மேலும் தெரிவித்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி