மாகாணசபையை எதிர்கொள்ள வட கிழக்கில் எந்த தலைவரும் இல்லை - பிரபல அரசியல் ஆய்வாளர் பகிரங்கம்
north
east
election
Provincial Council
By Vanan
மாகாணசபையை எதிர்கொள்ள தற்போது வட கிழக்கில் எந்தத் தலைவரும் இல்லை என்கிறார் சிரேஸ்ட ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன்.
எமது ஊடகத்தின் பேசும்களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் பேசும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,