அமைச்சுப் பதவிக்கான வெறி எனக்கில்லை -விக்னேஸ்வரன் பதிலடி
Sri Lankan Tamils
Ranil Wickremesinghe
C. V. Vigneswaran
Sri Lanka All Party Government
By Jaso
அமைச்சுப் பதவிக்கான வெறி
தாம் முன்னாள் நீதிபதி என்பதால் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்வதில் தனக்கு விசேட அக்கறை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரிடம் பிரேரணை
அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறிலங்கா அதிபரிடம் பிரேரணையை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த பிரேரணைக்கு அதிபரின் பதிலை கருத்தில் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தமது கட்சி தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“விக்கி கோ கொழும்பு”
இதேவேளை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் “விக்கி கோ கொழும்பு” என்ற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்