இலங்கையின் தமிழர் பிரச்சினையில் இந்தியா இல்லாமல் எந்தவொரு நகர்வும் இல்லை! (காணொளி)
Srilanka
India
Narendra Modi
Rajiv Gandhi
By MKkamshan
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா இல்லாமல் எந்தவொரு நகர்வும் இல்லை என்ற நிலை என்றோ உருவாகி விட்டது.
இடையில் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையை அடுத்து இதில் ஒரு பாரிய தடை ஏற்பட்டிருந்தபோதும் பின்னர், இந்தியாவே இலங்கை இனப்பிரச்சினைக்கான மூன்றாம் தரப்பு என்ற நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
தற்போதைய நரேந்திர மோடியின் ஆட்சியில் இது இன்னும் நெருக்கமாகியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கு தொடர்பான காணொளியை பாருங்கள்!
