அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு

Power cut Sri Lanka Power Cut Today Minister of Energy and Power
By Thulsi Sep 03, 2026 08:03 AM GMT
Report

மின்சார விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது போதுமான அளவு நீர்மின் உற்பத்தி செய்யப்படுவதால் பாதிப்பில்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்துள்ளார்.

பேருந்து நிலைய கழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது

பேருந்து நிலைய கழிப்பறையில் சிசுவைக் கைவிட முயன்ற பெண் கைது

அச்சம் கொள்ள வேண்டாம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளதால், நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தியை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தடைப்படும் மின்சாரம் - மின் விநியோகத்தில் பாதிப்பு..! அமைச்சரின் அறிவிப்பு | No Need For Power Cuts Despite Coal Shortage

இலங்கைக்கு விரைவில் இரண்டு நிலக்கரி கப்பல்கள் வரவுள்ளதாகவும், முதலாவது கப்பல் நாளை (4) வரவுள்ளதாகவும், இரண்டாவது கப்பல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கப்பல்களிலிருந்தும் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், நிலக்கரி மூலம் மேற்கொள்ளப்படும் மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என வலியுறுத்திய அமைச்சர், நிலைமை தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்

ஷிரான் பாசிக் தொடர்பான விசாரணை : அருந்திக பெர்னாண்டோவிடம் CCIB வாக்குமூலம்

இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு

இம்மாத இறுதியில் வலி. வடக்கு காணி விடுவிப்பு சாத்தியம் : அரச தரப்பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026