உலகம் சுற்றுவதற்கு எனக்கு நேரமில்லை! சஜித் ஆதங்கம்
Sajith Premadasa
Sri Lanka Politician
United States of America
Samagi Jana Balawegaya
Canada
By Kathirpriya
உலகம் சுற்றுவதற்கு தமக்கு நேரமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் சுற்றுப் பயணங்களை மேற்கொள்வதனை விடவும், இளைய தலைமுறையினருக்கு சேவையாற்றும் பொறுப்பு தமக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிலர் தம்மிடம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு செல்லவில்லையா என கேள்வி எழுப்புவதாகவும் அவ்வாறு நாடுகளில் சுற்றித் திரிவதற்கு தமக்கு நேரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சிறுவர் சிறுமியருக்கு காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்குவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்