25 வீதத்தால் அதிகரித்துள்ள அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை
Keheliya Rambukwella
Sri Lanka
Government Of Sri Lanka
By Sathangani
இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில் முன்னணி அரச மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
42வீதத்தால் அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 42வீதத்தால் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நோயாளிகளின் ஆர்வம் குறைந்து வருவதே இந்த உயர்வுக்குக் காரணம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
![ஐ.நா பொதுச்சபையின் நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சஜித்தின் கருத்துக்கு : பதிலடி கொடுத்த மஹிந்தானந்த](https://cdn.ibcstack.com/article/61a05820-cc90-48b3-adeb-08a52b84fd2c/23-651cdf501f3c6-sm.webp)
ஐ.நா பொதுச்சபையின் நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் சஜித்தின் கருத்துக்கு : பதிலடி கொடுத்த மஹிந்தானந்த
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி