நாடாளுமன்றத்தை கலைக்கும் திட்டம்: ஐக்கிய தேசிய கட்சி தகவல்(காணொளி)

Parliament of Sri Lanka Sri Lanka Parliament United National Party Akila Viraj Kariyawasam Sri Lanka
By Shadhu Shanker Jan 05, 2024 07:40 AM GMT
Report

நாடாளுமன்றத்தை இந்த மாதத்தில் கலைக்கும் திட்டம் இல்லை. சட்டத்தின் பிரகாரம் அதிபர் தேர்தலே முதலில் இடம்பெற இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனவரி மாதத்துக்குள் நாடாளுமன்றத்தை கலைக்கப்போவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மை இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு செப்டெம்பர் மாதம் கோரப்பட்டு, ஒக்டோபரில் தேர்தல் இடம்பெற வேண்டும்.

அதன் பிரகாரம் அதிபர் தேர்தலே ஆரம்பமாக இடம்பெற இருக்கிறது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. என்றாலும்அதிபரும் அரசாங்கமும் கலந்துரையாடி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு இருக்கிறது.

இருந்தபோதும் தற்போதுள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நாட்டை சரியான வழிக்கு கொண்டுசென்று பொருளாதாரத்தை ஸ்திரநிலைக்கு கொண்டுவர வேண்டும்.

தேர்தலுக்கு முன்னர் வற்வரி, வருமான வரிகளை குறைத்து பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அதற்காகவே அதிபர் கடுமையாக முயற்சித்து வருகிறார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அதிபர் பயணிக்கும் பாதையை சர்வதே நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து நிது நிறுவனங்களும் அனுமதித்திருக்கிறது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கமையவே வற்வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன் பிரகாரம் கடந்த வருடம் அரசாங்கம் எதிர்பார்த்த அரச வருமானம் அளவை அடைந்திருக்கிறோம். இந்த வருடம் தேசிய வருமானம் 4ஆயிரம் பில்லியன் என்ற இலக்கை அடைவதே அரசாங்கத்தின் திட்டமாகும். இந்த திட்டத்தை நெருங்கும்போது மக்கள் எதிர்பாரக்கும் நிவாரணங்களை வழங்கி, பொருட்களின் விலைகளை குறைவதற்கு முடியுமாகும்.

இவை அனைத்தையும் மேற்கொண்டுவிட்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல முடியும். எமது இந்த திட்டத்தின் மூலம் நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025