கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி!

Ampara Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples NPP Government
By Dhilak May 22, 2026 02:23 PM GMT
Report

2022 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்படாது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

24 வருடங்களாக ஸ்தம்பிதமடைந்திருந்த நிந்தவூர் கலாசார நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் உள்ளிட்ட தற்போதைய உலகளாவிய சூழலினால் ஏற்படும் சவால்களை ஒரு வெளிப்புற நெருக்கடி என ஒப்புக்கொண்டார்.

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

கனடாவில் வேலை வாய்ப்பு! தமிழ் இளைஞர், யுவதிகளிடம் பல மில்லியன் மோசடி: சிக்கிய சந்தேகநபர்

சட்டம் அனைவருக்கும் சமம்

எவ்வாறாயினும், இத்தகைய வெளிப்புற அழுத்தங்களை திறம்பட கையாள்வதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி! | No Repeat Of Economic Crisis President Assured

நாட்டில் இனவாதத்திற்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்தும் அதேவேளையில், வலுவான மற்றும் நெகிழ்ச்சிமிக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய நிர்வாகத்தின் பரந்த குறிக்கோள் என்றும் ஜனாதிபதி கூறியள்ளார்.

மேலும், ஊழல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டியதன் அவசியத்தையும், அனைத்து குடிமக்களுக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல்வாதிகளின் சலுகைகள்  

அரசியல்வாதிகள் அனுபவித்து வரும் அளவுக்கு அதிகமான சலுகைகளைக் கட்டுப்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்கள் ஆணையின் முக்கிய எதிர்பார்ப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர, இது தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் வைத்து ஜனாதிபதி அநுர மக்களுக்கு அளித்த உறுதிமொழி! | No Repeat Of Economic Crisis President Assured

சட்டத்தை சமமாக நிலைநாட்டுவது தனது நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இதனை சாதிக்க முடியாவிட்டால், எதிர்கால எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அது சாத்தியமாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சிறுமி பாலியல் பலாத்காரம்! ஹேமரதன தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

சிறுமி பாலியல் பலாத்காரம்! ஹேமரதன தேரருக்கு நீதிமன்றின் உத்தரவு

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026