ஆபரேஷன் சிந்தூர் - நள்ளிரவில் பாகிஸ்தானில் நடந்ததென்ன : விளக்கும் பாக். பிரதமர்

Pakistan India Shehbaz Sharif World War III
By Raghav May 17, 2025 10:39 AM GMT
Report

ஆபரேஷன் சிந்தூர் (operation sindoor)  இராணுவ நடவடிக்கையின் போது நூர் கான் விமானப்படை தளம் மற்றும் பாகிஸ்தானுக்குள் உள்ள பிற இலக்குகளைத் இந்தியா தாக்கியதை பாகிஸ்தான் (Pakistan) பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நூர் கான் விமானப்படை (Pakistan Air Force Base Nur Khan)  தளம் என்பது பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே அமைந்துள்ள முக்கியமான ராணுவ விமானப்படை தளமாகும்.

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் : பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கை

நூர் கான் விமானப்படை தளம்

இது கடந்த காலங்களில் பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கான விமான பயணங்களுக்குப் பயன்பட்ட முக்கிய கட்டமைப்பாகும்.

ஆபரேஷன் சிந்தூர் - நள்ளிரவில் பாகிஸ்தானில் நடந்ததென்ன : விளக்கும் பாக். பிரதமர் | Noor Khan Air Force Base Attack India

இந்த தாக்குதல் உண்மையாக இருந்தால், அது 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட பலாக்கோட் தாக்குதலை தொடர்ந்து நடந்திருக்கும் மிகப்பெரிய தாக்குதல் என கருதப்படுகிறது.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) தெரிவிக்கையில், இந்தியாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் அதிகாலை 2:30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

பயங்கரவாதத் தாக்குதல்

இந்தியா (India) தனது பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாகக் கூறினார். அதில் ஒன்று நாட்டின் மிக முக்கிய பகுதியான நூர் கான் விமானப்படை தளத்திலும், சில ஏவுகணைகள் மற்ற பகுதிகளிலும் தாக்கியதாகவும் பிரதமர் ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் - நள்ளிரவில் பாகிஸ்தானில் நடந்ததென்ன : விளக்கும் பாக். பிரதமர் | Noor Khan Air Force Base Attack India

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக மே 7 அன்று தொடங்கப்பட்ட பழிவாங்கும் இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூர் கீழ் இந்தியத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் வழங்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் உள்ள சர்வதேச ஊடகங்கள் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் இந்த தாக்குதலுக்கான ஆதாரங்களை உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகின்றன.

இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப் - மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியாவை வம்புக்கு இழுக்கும் டிரம்ப் - மீண்டும் சர்ச்சை பேச்சு

ஒபரேசன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் மற்றுமொரு அதிரடி

ஒபரேசன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் மற்றுமொரு அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025