வடக்கு கிழக்கு தமிழரின் சமஸ்டித்தீர்வை வலியுறுத்தி சங்கிலியன் பூங்காவில் ஒன்றுகூடல்(நேரலை)
Sri Lankan Tamils
Northern Provincial Council
Sri Lanka
By pavan
வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டும் எனும் மக்கள் பிரகடனம் வெளியிடப்பட்டதன் முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டல் நிகழ்வும் இடம்பெற்று வருகிறது,
இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்று காலை ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் மக்கள் பிரகடனம் எனும் நூல் வெளியிடப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்குமாறும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பொது மக்கள், குடிசார் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள், கல்வி மான்கள், மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் சங்கப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் பங்கேற்றுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்