அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த வட கொரியா!

United States of America North Korea South Korea
By Pavan Jan 19, 2024 07:29 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் தென்கொரியா மேற்கொண்ட கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிற நிலையில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது இராணுவ பலத்தை காட்டிவருகிறது.

சுவாரஸ்யமடையும் தேர்தல் களம்! சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம்

சுவாரஸ்யமடையும் தேர்தல் களம்! சுமந்திரன் ஆதரவாளர்களின் முடிவில் திடீர் மாற்றம்

கூட்டு பயிற்சி

இவ்வாறு மாறி மாறி இரு தரப்பும் தங்கள் வலிமையை காட்டுவதால் பதற்றம் நீடிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஜேஜு தீவு பகுதியில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

வடகொரியாவின் ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த பயிற்சியில் 3 நாடுகளையும் சேர்ந்த 9 போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.

அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த வட கொரியா! | North Korea A Befitting To America S Action

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என்ற கப்பலும் இதில் அடங்கும். இந்த கூட்டு பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இன்று நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை சோதனை செய்தது.

‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடாத்திய பாகிஸ்தான்: தொடங்குகிறதா இன்னொரு போர்!

‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடாத்திய பாகிஸ்தான்: தொடங்குகிறதா இன்னொரு போர்!

பதிலடி கொடுத்த வட கொரியா

இது தொடர்பாக வட கொரிய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் "அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய பயிற்சிகள் வட கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

எனவே பதிலடி கொடுக்கும் வகையில், கொரியாவின் கிழக்குக் கடல் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வரும் நீர்மூழ்கி அணு ஆயுத அமைப்பான 'ஹேயில்-5-23'-ன் முக்கியமான சோதனை நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் செயற்பாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்த வட கொரியா! | North Korea A Befitting To America S Action

கொரிய மொழியில் ஹேயில் என்றால் சுனாமி என்று பொருள். இது கதிரியக்க சுனாமியை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்றும் வட கொரியா தெரிவித்தது. ஆனால், வட கொரியாவிடம் உண்மையில் அத்தகைய சக்திவாய்ந்த ஆயுதம் உள்ளதா? இல்லையா? என ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026