வடகொரிய ஜனாதிபதியின் உத்தரவால் பரபரப்பு

Missile North Korea Kim Jong Un
By Jaso Jun 07, 2026 03:24 PM GMT
Report

ஏவுகணை உற்பத்தியை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு வடகொரியாவின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளமை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் தொழிலாளர் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான 'ரோடாங் சின்முன்' வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது : ஜளாதிபதி கிம் ஜாங் உன் ஒரு முக்கிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு

  அப்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணை உற்பத்தித் திறனை இரண்டரை மடங்கு அதிகரிக்குமாறு நாட்டின் முன்னணி பாதுகாப்புத் தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

வடகொரிய ஜனாதிபதியின் உத்தரவால் பரபரப்பு | North Korean Leader Orders Missile Production

ஏவுகணை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி கிம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி கிம் ஜாங் உன் பேசுகையில், 'ஏவுகணைகளுக்கான தேவை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள 9வது மத்தியக் குழு கூட்டத்தில் உற்பத்தி விரிவாக்கம் தொடர்பான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்,' என்றார்.

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களது உட்பட 08 என்பு கூட்டு தொகுதிகள் மீட்பு

முகநூல் விருந்து பெண்கள் உட்பட 28 பேர் கைது

முகநூல் விருந்து பெண்கள் உட்பட 28 பேர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021