வடக்கிலிருந்து கொழும்பிற்கு சலுகை விலையில் பழங்கள்: வடக்கு ஆளுநர் நடவடிக்கை

Colombo Economy of Sri Lanka P. S. M. Charles
By Aadhithya Jul 26, 2024 11:50 PM GMT
Report

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து சலுகை விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய வசதிகள் இல்லாமை உட்பட அதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவுள்ள ஜப்பான்

இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவுள்ள ஜப்பான்

துரித செயன்முறை

குறிப்பாக, இது குறித்து போக்குவரத்து அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வடக்கிலிருந்து கொழும்பிற்கு சலுகை விலையில் பழங்கள்: வடக்கு ஆளுநர் நடவடிக்கை | Northern Fruits To Be Sold Cheap In Colombo

இதற்கென விசேட நிதியும் கிடைக்கப்பெறவுள்ளதுடன் அதனூடாக வடக்கிலுள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும் களஞ்சிய வசதிகளை நவீனமயப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உரிய முறையில் பழங்களை கொழும்புக்கு கொண்டுவருவதற்கென துரித செயன்முறை தயாரிக்கப்படுமென வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

புலம் பெயர்ந்தவர்களால் தலை நிமிர்ந்து நிற்கும் இலங்கை : அமைச்சர் புகழாரம்

புலம் பெயர்ந்தவர்களால் தலை நிமிர்ந்து நிற்கும் இலங்கை : அமைச்சர் புகழாரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி