வடக்கில் 250ஐ கடந்தது கொவிட் பலி
covid
death
northern province
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அரியாலை கனகரட்னம் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187ஆக உயர்வடைந்துள்ளது.
இதவேளை, வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250ஐ தாண்டியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி