வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்! அச்சத்தினை வெளிப்படுத்திய அரசாங்கம் (காணொளி)
India
Goverment
People
Dullas Alahapperuma
Mano Ganesan
SriLanka
Tamil People
By Chanakyan
இந்தியா உட்பட வெளிநாடுகளை நாடும் உரிமை இந்த நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. அதற்கு தடை ஏற்படுத்தமாட்டோம் என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகபெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இலங்கையென்பது இறையாண்மை மிக்க ஒரு சுதந்திரமான நாடு. வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களை ஏற்கமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினை நாடும் வகையில் கொழும்பில் தமிழ் - முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து நமது ஒன்றுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் புதிய ஆவணம் ஒன்றினை தயாரிக்கும் வேலைத்திட்டம் மும்முரமாக இடம்பெற்ற நிலையில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவலகளுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி