கண்டி சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்
Esala Full Moon Poya
Kandy
Sri Lanka
By Beulah
கண்டி எசல திருவிழாவின் மூன்றாவது ரந்தோலி பெரஹெரா இன்று (28) வீதி உலா வருகிறது.
இன்று மாலை 6.48 மணிக்கு தலதா வீதி, கொடுகொடெல்ல வீதி, கொழும்பு வீதி, யட்டிநுவர வீதி, குமார வீதி, குறுக்குத் தெரு, டி.எஸ்.சேனநாயக்க வீதி, ராஜா வீதி ஆகிய வீதிகளில் ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
மாற்று வழிகள்

இதன்போது, மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.