யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..!

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples
By Dhilak Apr 17, 2025 09:09 AM GMT
Report

சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் (17) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் காவல்நிலையத்திலேயே உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதி அநுர குமாரவின் வருகையையடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சர்ச்சையான ஜனாதிபதியின் மேடைப்பேச்சு: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

சர்ச்சையான ஜனாதிபதியின் மேடைப்பேச்சு: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

கைது நடவடிக்கை

இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, அவர் மணல் அகழ்வில் ஈடுபட்டபோது நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..! | Npp Candidate Involved In Illegal Excavation

இதன்போது மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மணலை உழவு இயந்திர பெட்டியின் அடியில் ஏற்றிவிட்டு மேலே கட்டட இடிபாடுகளை ஏற்றி வந்ததாக தெரியவந்துள்ளது.

அதன்படி, ஊர்காவற்துறை காவல்துறையினரின் கீழ் இயங்கும் காரைநகர் காவல்துறை காவலரணில் கடமை புரியும் அதிகாரிகளாலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விசனம் 

இந்த நிலையில், குறித்த தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நேற்றிரவு காவல் நிலையம் சென்று அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் காவல்துறையினர் விடுதலை செய்யவில்லை.பின்னர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

யாழில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட ஆளுங்கட்சி வேட்பாளர்: அநுர வரவால் விடுதலையாவாரா..! | Npp Candidate Involved In Illegal Excavation

இவ்வாறானதொரு பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்ற வகையில், இன்றையதினம் ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகையை முன்னிட்டு அவரை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த மாதிரியான செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் - கஜிந்தன்

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள்

யாழ் வரும் அநுர ...! ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை மிரட்டிய காவல்துறை புலனாய்வாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025