பல்டியடித்த திசைகாட்டி உறுப்பினர்கள்: அநுர தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

Colombo SJB Sri Lankan Peoples Mujibur Rahman National People's Power - NPP
By Dilakshan Jun 04, 2025 06:04 AM GMT
Report

கொழும்பு மாநகர சபை மேயராக ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த அனுபவமிக்க நபருக்கு திசைகாட்டியில் உள்ள சிலர் வாக்களிக்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்த நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்த நபருக்கும் இடையிலான அனுபவத்தையும் இடைவெளியையும் புரிந்துகொண்டு, அவர்கள் இவ்வாறு வாக்களிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கொழும்பு மாநகர சபையை தொடர்ந்து 20 ஆண்டுகளாக பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரை ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிவதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

அரங்கேறிய கொடூரம் - மனைவியின் தலையுடன் சரணடைந்த கணவன் - அதிர வைக்கும் வாக்குமூலம்

நல்ல நிர்வாகம் 

இந்த நிலையில், நல்ல நிர்வாகத்துடன் கூடிய ஒரு மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை முன்னேறுவதற்கு குறித்த தரப்பினர் ஆதரவளிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்டியடித்த திசைகாட்டி உறுப்பினர்கள்: அநுர தரப்புக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.! | Npp Unite To Support Sjb Mayoral Candidate Colombo

அத்துடன், கொழும்பு நகர்ப்புறவாசிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட ஒருவரை மேயராக நியமிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

கனடா எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலம் - அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

கனடா எல்லைப் பாதுகாப்பு சட்ட மூலம் - அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி