அணு ஆயுத போட்டி: சீனாவின் செயற்பாட்டினால் ஆபத்தில் இலங்கை
Shee Shonghong
By Chanakyan
இந்து சமுத்திரத்தில் அணு ஆயுத போட்டி காரணமாக சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பெரிய பாதுகாப்பு ஆபத்தை எதிர்நோக்கி வருவதாக சீனா இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷோங்ஹொங் (Shee Shonghong) தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்திற்குள் அடிக்கடி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள் பிரவேசிப்பது, அணு ஆயுத போட்டி உச்சமடைந்திருப்பது, சில ஏகாதிபத்திவாதிகள் குழுக்களாக பிரிந்து, சிறிய நாடுகளை சார்பான தீர்மானங்களை எடுக்குமாறு அழுத்தம் கொடுப்பது ஆகிய காரணங்களால், இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள இலங்கை பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,