அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு - ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்!

China Russian Federation Nuclear Weapons World
By Pakirathan Mar 30, 2023 10:12 AM GMT
Pakirathan

Pakirathan

in உலகம்
Report

அண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான பூசல்கள் அதிகரித்துள்ளநிலையில், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளும் உலக மக்கள் மத்தியில் பாரிய பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமும் மேலும் அணுவாயுதப் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், உலக நாடுகளிடம் உள்ள மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் உயர்ந்துள்ளது.

அணு ஆயுதங்களின் சக்தி 

அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு - ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்! | Nuclear Weapons Increase Russia China Contribution

இந்த உயர்வுக்கு ரஷ்யா மற்றும் சீனாவின் பங்களிப்பு பெருமளவில் உள்ளதாக அணு ஆயுத தடை மற்றும் கண்காணிப்பு மையம் (Nuclear Weapons Ban Monitor) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 9,575 அணுவாயுதக் கட்டமைப்புகள் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதன் மொத்த சக்தியானது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணு குண்டின் ஆற்றலை விட 135,000 மடங்கு அதிகமாகும்.

அச்சம் 

அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு - ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்! | Nuclear Weapons Increase Russia China Contribution

இவை யாவும் எந்த நிலையிலும் தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுவாயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் உலகளவில் அதிர்ச்சியையும், பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023