ஒன்ராறியோவில் குறைவும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
Number of infections
Decreased corona in Ontario
By Vasanth
ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 3422 தொற்றாளர்கள் அடையாளம் காணபபட்டுள்ளனர். அத்துடன் 69 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமையை விட நேற்று தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், ஒருவாரத்துக்கும் முன்னர் இதே நாளில் 3945 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வார சராசரி தொற்று எண்ணிக்கை 3548 ஆக இருந்தது, இந்தவாரம், 3143 ஆக சரிந்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி