அம்புலன்ஸில் நோயாளியின் நகையை திருடிய தாதி கைது
police
arrested
nurse
ambulance
By Jaso
ஓய்வு பெற்ற வருமான வரித்துறை உத்தியோகத்தரின் மனைவி உடல்நலக்குறைவால் அம்புலன்சில் இருந்த வேளை அவரின் கழுத்தில் இருந்து ரூ .200,000 மதிப்புள்ள தங்க நகையை திருடிய தாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தங்க நகையும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகநபர் அதுல் கோட்டேயில் வசிக்கும் 29 வயதான தாதி ஆவார்.
அம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு நோயாளி புதிய உடை அணிய அறைக்குச் சென்றபோது தங்க நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
3 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்