தடுப்பூசி மருந்துக்கு பதிலாக உவர் நீர் - ஜேர்மனியில் வெடித்தது சர்ச்சை
covid
vaccine
germany
nurse
replace
By Vanan
ஜேர்மனியின் வட பிராந்தியத்தில் 08 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்துக்கு பதிலாக சேலைய்ன் எனப்படும் உவர் நீர் ஏற்றப்பட்டுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலைய்ன் ஏற்றப்பட்டதாக தாதியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் தடுப்பூசி மருந்தைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முறைகேடான இந்தச் செயற்பாடு குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஜேர்மன் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி