பாரிய ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் இந்தியா வந்தடைவு
covid
india
uk
delhi
By Vanan
உலகின் மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124 விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator என்பன இன்று காலை இந்தியா - டில்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரித்தானியா அரசால் இவை வடக்கு அயர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
மூன்று ஒக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் நிமிடத்திற்கு 500 லிற்றர் ஒக்சிஜனை உற்பத்தி செய்கிறது,
ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்த போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.







மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்