செம்மணி விசாரணையை புறந்தள்ளும் இலங்கை அரசாங்கம்: அம்பலமாகும் உண்மைகள்!
By Pavi
செம்மணி மனித புதைக்குழி குறித்த விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இலங்கை அரசாங்கம் தயாராகவில்லை என பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரதிநிதி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர் “அகலப்பட்ட என்புத்தொகுதிகளை தமிழர்களால் தமிழர்களால் அடையாளர் காட்ட முடியும் ஆனால் இங்குள்ள நீதித்துறைக்கு அச்சப்பட்டு யாரும் முன்வருவதில்லை.
அதனால் சர்வதேச தரப்பில் நிபுணத்துவம் பெற்ற விசாரணைக்கு இந்த விவகாரத்தை கையளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்”.
மேலும் தழிழர் தரப்பு அரசியல் செம்மணி விவகாரம் மற்றும் நடப்பு அரசியல் குறித்து ரவிக்குமார் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது ஐ.பி.சி தமிழின் களம் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்