இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலும் நீதியும்
Sri Lanka
Journalists In Sri Lanka
Media
By Raghav
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 02ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
2006 முதல் 2024 வரையான காலப்பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்
மேலும், பத்தில் 9 கொலை வழக்குகள் நீதித்துறையால் தீர்க்கப்படாமல் இருப்பதாக UNESCOவின் Observatory of Killed Journalists கண்காணிப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கையிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புன்னகையால் புலிகளின் மனோபலத்தை பறைசாற்றிய அமைதித் தளபதி தமிழ்ச்செல்வன்
14 மணி நேரம் முன்ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு…
3 நாட்கள் முன்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி