யாழில் கடமையேற்ற புதிய தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி
Sri Lanka Police
Jaffna
Inspector General of Police
By Thulsi
யாழ்ப்பாணம் தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரியாக பாலித செனவிரட்ண கடமைகளை பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பி.எம்.சி.ஜே.பி பளிகேன இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
இந்நிலையில், சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பாலித செனவிரட்ண யாழ்ப்பாண தலைமைப் காவல் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்