மண்டைதீவில் கோடிகளை சுருட்டிய அதிகாரிகள், ஆதாரங்கள் அம்பலம்

IBC Tamil Jaffna Sonnalum Kuttram
By Jaso May 07, 2026 03:01 PM GMT
Report

  அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆக்கபூர்வமான அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே செல்வச் செழிப்புடன் இருந்த தீவக பிரதேசங்கள் இன்று பாலைவனங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகளும் இப்பேர்ப்பட்ட செயற்பாடுகளில்தான் ஈடுபட்டார்கள்.

2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு ஏற்படுத்தப்பட்ட பின்னர் மூற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் தீவக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென்ற எண்ணப்பாடோடும் முதன்முறையாக ரூபா 05 கோடி அரசாங்க அதிபர் மூலம் பிரதேச செயலருக்கு ஒதுக்கப்பட்டது.

அந்தக்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்தவர் தற்போது ஆளுநராக இருக்கும் நாகலிங்கம் வேதநாயகன்.வேலணைப்பிரதேச செயலராக இருந்தவர் சுகுணரதி தெய்வேந்திரம்.

இந்த திட்டம் தொடர்பில் மக்கள் எவருடனும் இதனது சாதக,பாதக தன்மை குறித்து அலசி ஆராயாமல் பிரதேச சபை செயலாளருடனும் எந்தவொரு கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் அப்போதைய வேலணை பிரதேச செயலர்.

2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் இன்றுவரை 2026 வரை பிரதேச சபையிடம் கையளிக்கப்படவில்லை. இந்த திட்டத்தை தூரநோக்கம் கொண்ட திட்டமாக அரச அதிகாரிகள் செயற்படுத்தவில்லை.

இங்கு அடிப்படை வசதிகள் கூட நிலையான கட்டுமானங்களில் அமைக்கப்படவில்லை.

ஒதுக்கப்பட்ட ரூபா 05 கோடிக்கும் அவர்கள் செலவழித்தது ஒன்றரை கிலோ மீற்றர் வீதி போடப்பட்டுள்ளது ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபாவிற்கு.

தீவகத்தில் 2015 ஆம் ஆண்டு கிரமங்கள் வீதி மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கி கிடந்தன.இந்த ஒன்றரை கிலோ மீற்றர் வீதிக்கு 68 மின்குமிழ்கள் சூரிய ஒளி மின்கலம் மூலம் போடப்பட்டுள்ளன. இன்று அவை எவ்வித செயற்பாடும் இல்லாமல் உள்ளன.

இவ்வாறு தீவக பகுதியில் இடம்பெற்ற ஊழல்களை புட்டு புட்டு வைக்கிறார் வேலணை பிரசே சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழக ஸ்தாபக தலைவருமான சுவாமிநாதன் பிரகலநாதன். அவர் இது தொடர்பாக ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்த மேலும் பல் விடயங்கள் காணொளியில்   

  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025