சாதாரண தர பரீட்சை இல்லாது உயர்தரம் - வெளியாகிய கோரிக்கை..!
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
G.C.E. (O/L) Examination
By Kiruththikan
கல்விப் பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைகளை இந்த ஆண்டு நடத்தாமல், அனைத்து மாணவர்களையும் சித்தியடைய வைத்து உயர்தரத்துக்கு அனுப்புமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
இதன் ஊடாக தற்போது குழம்பிபோயுள்ள பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் காலகட்டங்களை திருத்தி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி